விமர்சனம்
அ நிறம் | அளவு
ரித்தேஷூம், சினேகா உல்லலும் உயிருக்கு உயிராக காதலிக்கிறார்கள். ஒரு கட்டத்திலல் இருவருக்கும் இடையே இடைவெளி ஏற்பட்டு பிரிந்து விடுகின்றனர். அந்தவேதனையில் சினேகா உல்லல் தற்கொலை செய்து கொள்கிறார். அதன்பின்னர் ரித்தேஷூம்-சதாவும் காதலிக்கிறார்கள். அவர்களை இறந்துபோன சினேகா உல்லல் ஆவியாக வந்து அவர்களது காதலை தடுக்கிறார். கடைசியில் என்ன ஆனது என்பது தான் மீதிக்கதை. காதலும், ஆவியின் மிரட்டலுமாக படத்தை மிரட்டலாக இயக்கி இருக்கிறார் சங்கீத் சிவன். விரைவில் இப்படம் திரைக்கு வர இருக்கிறது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement














வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!