விமர்சனம்
அ நிறம் | அளவு
வருண் தவான் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஒவ்வொரு காட்சியையும் சிறப்பாக செய்துள்ளார். படம் முழுவதும் வியாபித்திருந்தாலும் எவ்விடத்திலும் சலிப்பு தராத நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஸ்ரத்தா கபூர், இப்படத்தின் மூலம் புதிய பரிமாணத்தை காட்டியுள்ளார். தனக்கு கொடுக்கப்பட்ட ரோலை, கனகச்சிதமாக செய்துள்ளார். நடனத்திலும் அசத்தியுள்ளார். பிரபுதேவாவின் பங்களிப்பு, படத்திற்கு பலமாக அமைந்துள்ளது. நடனப்பயிற்சியாளர் கேரக்டரில் வரும் பிரபுதேவா, நடிப்பி்ல் மிளிர்ந்துள்ளார்.
ஏபிசிடி 2, சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமாக வெளியாகியுள்ளது. டான்ஸ் அபிமானிகளுக்கு, படம் இனிய விருந்து...
ஏபிசிடி 2, சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமாக வெளியாகியுள்ளது. டான்ஸ் அபிமானிகளுக்கு, படம் இனிய விருந்து...
ரேட்டிங் : 3/5....
Advertisement
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement














வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!