விமர்சனம்
அ நிறம் | அளவு
ரவுடிகளின் அட்டகாசத்தை போலீஸ் துணையுடன் அடக்க பாடுபடும் ஒரு இளைஞனின் கதைதான் "அரானின் காவல்". படத்தில் அதிரடி நாயகனாக புதுமுகம் அஜய் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக சோனியாபட் என்ற புதுமுகம் நடிக்கிறார். கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார் கே.தர்மராஜ்.
படத்தில் அதிரடி நாயகனாக நடித்துள்ள அஜய், சண்டைகாட்சிகளில் டூப் போடாமல் அட்டகாசமாக நடித்துள்ளார். அதேபோல் காதல் காட்சிகளிலும், அருமையாக நடித்துள்ளார். ரோகன் பிலிம்ஸ் சார்பில் ஜி.ஆர்.கண்ணா, கே.தர்மராஜ் ஆகியோர் தயாரிக்கி்ன்றனர். முத்து விஜயன், நியூட்டன் சசீந்திரன் ஆகியோரின் பாடல் வரிகளுக்கு சஞ்சீவி குமார் இசையமைக்கிறார். செல்வா ஒளிப்பதிவு செய்கிறார்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement














வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!