Advertisement

சிறப்புச்செய்திகள்

லலித் மோடியின் பயோபிக்கில் நடிக்கிறாரா ரன்வீர் சிங்? | பிரபல பாலிவுட் நடிகரின் மனைவியிடம் 16 கோடி மோசடி | பிளாஷ்பேக் : நடனத்திற்காக அஞ்சலிதேவி நடித்த படம் | நடிகை கடத்தல் வழக்கு : மெமரி கார்டு விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி | சுகன்யாவுக்கு 30 வருடம் கழித்து நீதிமன்றத்தில் கிடைத்த ஆறுதல் தீர்ப்பு | செவிலியர்களின் உடையில் மாற்றம் வேண்டும் : கங்கனா ரணாவத் | வாகா எல்லையில் ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி | பின்னணி குரல் கொடுத்துவிட்டு கண்கலங்கிய எம்.எஸ்.பாஸ்கர் | 3 பட வெற்றி விழாவுக்காக தயாராகும் படக்குழுவினர் | வெற்றியை தேடி ஓடாதீங்க... திறமையை மேம்படுத்துங்க : மனோஜ் பாஜ்பாய் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

விஜய் தேவரகொண்டாவின் பிறந்த நாளில் வெளியான 'ரவுடி ஜனார்த்தனா' போஸ்டர்!

10 மே, 2026 - 06:19 IST
எழுத்தின் அளவு:
Rowdy-Janardhana-poster-released-on-Vijay-Deverakondas-birthday!
Advertisement


'கிங்டம்' படத்திற்கு பிறகு தற்போது 'ரவுடி ஜனார்த்தனா, ரணபாலி' போன்ற படங்களில் நடித்து வருகிறார் விஜய் தேவரகொண்டா. ரவி கிரண் கோலா இயக்கும் இந்த படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் கீர்த்தி சுரேஷ், கிருத்தி ஷெட்டி, விவேக் ஓபராய், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

இந்நிலையில் நேற்று விஜய் தேவரகொண்டா தனது 38வது பிறந்த நாளை கொண்டாடியுள்ள நிலையில், ரவுடி ஜனார்த்தனா பட குழுவினர் ஒரு அதிரடியான போஸ்டரை வெளியிட்டுள்ளார்கள். இந்த போஸ்டரில் கையில் பட்டா கத்தியுடன் உடம்பில் ரத்தம் வழிந்த நிலையில் காணப்படுகிறார் விஜய் தேவரகொண்டா. அதோடு, உலகையே எதிர்த்து போராடுபவன், அன்பிடம் மட்டும் சரணடைகிறான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும்,நேற்று தனது ரசிகர்களுடன் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடியுள்ள விஜய் தேவரகொண்டா, தனது வீட்டருகே தன்னை காணவந்த ரசிகர்களை பார்த்து தனது மனைவி ராஷ்மிகா மந்தனாவுடன் பால்கனியில் நின்றபடி கை அசைத்துள்ளார். அதையடுத்து விஜய தேவரகொண்டா வெளியிட்டுள்ள பதிவில், ரசிகர்களின் அன்பு என்னை உணர்ச்சிவசப்பட வைக்கிறது. இன்னும் கடினமாக உழைப்பதற்கு தூண்டுகிறது. எனது ரசிகர்களுக்கு கடவுளின் ஆசீர்வாதம் எப்போதுமே உண்டு என்று கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
'திரிஷ்யம்-3' வெற்றி பெற்றால் 4, 5ம் பாகமும் உருவாகும்!- மோகன்லால் வெளியிட்ட தகவல்'திரிஷ்யம்-3' வெற்றி பெற்றால் 4, 5ம் ... ஸ்பெயின் கால்பந்தாட்ட மைதானத்தில் வெளியிடப்பட்ட டொவினோ தாமஸ், நஸ்ரியா பட டைட்டில் ஸ்பெயின் கால்பந்தாட்ட மைதானத்தில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap