
நாதஸ்வரம் சீரியல் நடிகை ஸ்ரித்திகா வளைகாப்பு : வாழ்த்திய பிரபலங்கள்
சமீபத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்தார் ஸ்ரித்திகா. இந்நிலையில் சென்னை வேளச்சேரியில் உள்ள ஸ்டார் ஹோட்டலில் அவரது வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சின்னத்திரை மற்றும் சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டு ஆரியன்- ஸ்ரித்திகா தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள். இது குறித்த வீடியோவை ஆரியன் தனது இணைய பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!