
எதிர்பார்ப்பை கிளப்பும் ராதிகாவின் ‛தாயம்மா குடும்பத்தார்
இந்நிலையில் அவர் தற்போது புதுப்பொலிவுடன் ஹெச்டி தரத்தில் மீண்டு வந்திருக்கும் பொதிகை தொலைக்காட்சிக்காக ‛தாயம்மா குடும்பத்தார்" என்ற தொடரை தயாரித்து நடிக்கிறார். மேலும், இதில் சந்திரமுகி படத்திலும், வேலன் உள்ளிட்ட சில சீரியல்களில் குழந்தை நட்சத்திரமாகவும் கலக்கிய பிரகர்ஷிதா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது ரசிகர்களுக்கான சர்ப்ரைஸாக அமைத்துள்ளது. மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள தாயம்மா குடும்பத்தார் சீரியல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!