
ஹீரோயின் ஆக ஊசி போட்டேன்: சீரியல் நடிகை பகீர் பேட்டி
தனது திரையுலக அனுபவம் குறித்து அண்மையில் பகிர்ந்து கொண்ட அவர், 14 வயதிலேயே சினிமாவில் நடிக்க வந்ததாகவும், அப்போது உடல் கொஞ்சம் பெரிய பெண் போல் இருக்க வேண்டுமென ஊசி போட்டுக்கொண்டதாகவும் கூறினார். மேலும், அதற்காக அப்போது போட்டுக்கொண்ட ஊசியால் தனது கர்ப்ப காலத்தின் போது பின் விளைவுகள் ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!