
திருமணம் பத்தி யோசிக்கவே இல்லை; 40 வயதிலும் முரட்டு சிங்கிள் ஸ்ருதி ராஜ்!
இதேபோல் 44 வயது வரை திருமணம் செய்து கொள்ளாமல் இருந்த லாவண்யா தேவி கடந்த மார்ச் மாதம் தொழிலதிபரை திருமணம் முடித்தார். அதுபோல் ஸ்ருதி ராஜும் விரைவில் நல்ல செய்தி சொல்வார் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!