
இதையெல்லாம் பொதுவெளியில் சொல்லலாமா? சம்யுக்தா-விஷ்ணுகாந்தை வறுத்தெடுக்கும் பொதுமக்கள்
அதில் உச்சபட்சமாக ப்ரீயட்ஸ் டைமில் கூட விஷ்ணுகாந்த் தன்னை டார்ச்சர் செய்வதாகவும், 24 மணி நேரமும் ரொமான்ஸ் செய்வதிலேயே குறியாக இருப்பார் என்றும் சம்யுக்தா பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார். இதற்கு விஷ்ணுகாந்தும் தனது தரப்பு விளக்கத்தை கொடுத்திருக்கிறார். இதை பார்த்து கடுப்பான மக்கள் அனுதாபத்தை பெறுவதற்காக தனிப்பட்ட அந்தரங்கத்தை பொதுவெளியில் சொல்வதற்கு வெட்கமாக இல்லையா? என இருவரையும் லெப்ட் ரைட் வாங்கி வருகின்றனர்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!