
பார்ட் 1, 2 என ஒப்புதல் வாக்குமூலம் அளித்த ஜேக்குலின்! கொதித்தெளிந்த ரசிகர்கள்!
அதில், "என்னை ரொம்ப கொடுமைப் படுத்துறாங்க. என்னால சுத்தமா முடியல. மூச்சு வாங்குது. வாந்தி வருதுன்னு சொன்னாலும் கொஞ்சம் கூட யோசிக்க மாட்றாங்க. வாந்தி தான எடுத்துட்டு வாங்கன்னு சொல்றாங்க. உள்ளுக்குள் நுரையீரலில் வலிக்குது. கேட்டா, இதெல்லாம் நார்மல்னு சொல்றாங்க. ஒரு 3 நாள் எந்திரிக்கவே முடியல. இன்னும் நிறைய இருக்கு. பார்ட் 2ல சொல்றேன்" என சொல்கிறார். ஜிம்மில் அவர் படும் கஷ்டத்தை காமெடியாக புலம்பித் தள்ளும் ஜேக்குலினை பலரும் ரசித்து கலாய்த்து வருகின்றனர். ஜேக்குலினின் ரசிகர் படையோ "என் செல்லத்தை கொடுமைப்படுத்துறது எவன் டா?" என சோஷியல் மீடியாவில் போருக்கு கிளம்பி வருகின்றனர்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!