
கேப்ரில்லாவின் புது முயற்சி
டிக் டாக் போன்ற சமூக வலைத்தளங்களில் "மைம்" வகை நடிப்பில் கேப்ரில்லா அடிக்கடி சிறப்பான வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்த புதிய நாடக் குழுவின் மூலம் தனது கனவு நாடகமான மெளன நாடகத்தை அரங்கேற்றும் வகையில் முயற்சி செய்து வருகிறார். அவரது இந்த புதிய முயற்சிக்கு ரசிகர்களும், சில திரைத்துறை பிரபலங்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!