
நீண்ட நாள் கழித்து சீரியலில் என்ட்ரி கொடுக்கும் ஈஸ்வர்
கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்ட இரண்டு தம்பதியினருக்கு இடையே நடக்கும் மோதலையும், காதலையும் மையப்படுத்தி சென்டிமெண்ட், ஆக்சன் என திரைக்கதை சுவாரசியமாக நகர்ந்து வருகிறது. இந்த தொடருக்கு ரசிகர்களின் ஆதரவும் அதிகரித்து வருகிறது. தற்போது இந்த தொடரில் நியூ என்ட்ரியாக பிரபல சின்னத்திரை நடிகர் ஈஸ்வர் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!