
இப்படி செய்தால் வாய்ப்பு கிடைக்குமா? : சிவாங்கி நெத்தியடி பதில்
இது குறித்து பதிலளித்துள்ள சிவாங்கி, "நான் மாடர்ன் உடைகளை அணிவது பட வாய்ப்புக்காக என்றும், இப்போதெல்லாம் நான் ஆடைகளின் அளவை குறைத்துவிட்டேன் என்றும் சிலர் கமெண்ட் செய்கிறார்கள். உண்மையில் நான் முன்பு குண்டாக இருந்தேன். அதனால் மாடர்ன் உடைகள் செட்டாகவில்லை. இப்போது உடல் எடை குறைகிறது. அதனால் மாடர்ன் உடைகள் அணிய விரும்புகிறேன். அதேபோல் சினிமாவில் ஆடையை கழற்றி போட்டா வாய்ப்பு கிடைக்குமா? அப்படியென்றால் அவுத்து போட்ட எல்லோருக்குமே வாய்ப்பு கிடைத்துவிட்டதா?. உடை மாறிவிட்டால் கேரக்டர் மாறிவிடும் என்கிறார்கள். அப்படி எல்லாம் கிடையாது. காலம் முழுக்க சுடிதார் மட்டுமே அணிந்து கொண்டிருக்க முடியுமா?" என்று நெத்தியடியில் பதில் கொடுத்துள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!