
அஷ்வதியுடன் இருப்பது யார்? வைரலாகும் கேள்விகள்
அக் 16, 2024
Advertisement
விஜய் டிவியில் ஒளிபரப்பான "விக்ரம் வேதா" தொடரில் ஹீரோயினாக நடித்தவர் அஷ்வதி. சின்னத்திரையில் அறிமுகமான சில நாட்களிலேயே தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ள இவர் தற்போது "மலர்" தொடரில் நடித்து வருகிறார். இவர் அண்மையில் தனது கணவருடன் ரொமாண்டிக்காக போஸ் கொடுத்து இன்ஸ்டாகிராமில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதைபார்க்கும் பலரும் அஷ்வதியிடம் யார் அது? காதலரா? என கேட்டு வந்தனர். விவரம் தெரிந்தவர்கள் அது அஷ்வதியின் கணவர் என்று சொல்ல பல ரசிகர்கள் அஷ்வதிக்கு திருமணமாகிவிட்டதா? என அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!