
நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் இணைந்த வீஜே பவித்ரா
பிப் 16, 2022
Advertisement
விஜய் டிவியின் "நாம் இருவர் நமக்க இருவர்" தொடரின் இரண்டாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ஆர்ஜே செந்தில், மோனிஷா, வெங்கட், காயத்ரி யுவராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இதுவரை 400 எபிசோடுகளை வெற்றிகரமாக கடந்துள்ள இந்த தொடர், தற்போது சூப்பரான திரைக்கதை வடிவமைப்பால் மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில், கதையை மேலும் சுவாரசியமாக்கும் பொருட்டு சில கதாபாத்திரங்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. அந்த வகையில் இரண்டாவது ஹீரோயினாக வீஜே பவித்ரா நடித்து வருகிறார்.
இவர் நிலா மற்றும் வைதேகி காத்திருந்தாள் ஆகிய தொடர்களில் நடித்தவர் ஆவார். மேலும் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி உள்ளார். இவரது என்ட்ரியால் சீரியல் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்பு அடைந்துள்ளனர்.
இவர் நிலா மற்றும் வைதேகி காத்திருந்தாள் ஆகிய தொடர்களில் நடித்தவர் ஆவார். மேலும் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி உள்ளார். இவரது என்ட்ரியால் சீரியல் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்பு அடைந்துள்ளனர்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement














வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…