
சீரியல் நடிகை வினுஷா தேவி லேட்டஸ்ட் கிளிக்ஸ்
ஆக 10, 2022
Advertisement
நடிகை வினுஷா தேவி தற்போது சின்னத்திரையின் முன்னணி ஹீரோயினாக மாறிவிட்டார். மேலும், விரைவில் வெளியாகவுள்ள "என் - 4" என்ற படத்திலும் ஹீரோயினாக நடித்துள்ளார். நடிப்பதற்கு முன்பே மாடலாக வலம் வந்த வினுஷா தேவி பல போட்டோஷூட்களில் பங்கேற்று அழகான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதற்காகவே அவரை பலரும் பாலோ செய்ய ஆரம்பித்தனர். தற்போதும் தனக்கான அடையாளத்தை கொடுத்த இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருந்து வரும் வினுஷா, அண்மையில் மஞ்சள் நிற புடவையில் கேசுவலாக போஸ் கொடுத்து சில புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படங்களில் வினுஷாவின் எதார்த்தமான கருப்பழகு பலரையும் கவர, ஏராளமான காதல் கீதங்கள் கமெண்ட் பாக்சில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!