
விக்ரம் 63 படப்பிடிப்பு திட்டமிட்ட காலத்திற்குள் முடியும் : இயக்குநர் உறுதி
இதுகுறித்து ஆனந்த் சங்கர் கூறும்போது “முன் தயாரிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. திட்டமிட்ட காலக்கெடுவுக்குள் படத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியில் படக்குழு தீவிரமாக செயல்பட்டு வருகிறோம். விக்ரமின் தனித்துவமான திரைப்பயணத்தில் மற்றொரு முக்கிய மைல்கல்லாக இது இருக்கும். அனைவரையும் கவரும் பேமிலி திரில்லர் ஆக் ஷன் கதை” என்றார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!