அதிர வைத்த அழகிகள்! வைரலாகும் சூப்பர் குயின் புரோமோ!
பிப் 17, 2022
Advertisement
ஜீ தமிழ் தொலைக்காட்சியின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் குயின். 12 சின்னத்திரை நடிகைகள் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் பல வகையிலும் தங்களது திறமைகளை வெளிக்காட்டி சூப்பர் குயின் பட்டத்தை பெற போட்டியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்த வார எபிசோடுக்கான புரோமோ தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், நடிகைகள் அனைவரும் ஆளுக்கொரு கான்செப்டை மையமாக வைத்து அரங்கம் அதிர நடனமாடியுள்ளனர். அதிலும் ரத்த காயங்களுடன் இருக்கும் "சத்யா" நடிகை ஆயிஷா, சிலம்பம் சுற்றும் வைஷ்ணவி, காளி வேடம் போட்டிருக்கும் ஆஷா கெளடா, பரதநாட்டியம் ஆடும் வித்யா ஆகியோரின் காட்சிகள் இந்த வாரத்திற்கான எபிசோடு மீது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
சூப்பர் குயின் நிகழ்ச்சி ஞாயிறு தோறும் இரவு 8 மணிக்கு ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வருகிறது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!