
நினைத்ததை முடிப்பவன், எந்திரன், கேப்டன் மில்லர் - ஞாயிறு திரைப்படங்கள்
ஜூலை 26, 2026
Advertisement
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்தவகையில் இன்று (ஜூலை 26) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 10:00 - உத்தமபுத்திரன் (2010)
மதியம் 02:30 - எந்திரன்
மாலை 06:30 - பைரவா
கே டிவி
காலை 10:00 - அடுத்த சாட்டை
மதியம் 01:00 - வைகுண்டபுரம்
மாலை 04:00 - கேப்டன் மில்லர்
இரவு 07:00 - எல்லாம் அவன் செயல்
இரவு 10:30 - சீனா தானா 001
கலைஞர் டிவி
காலை 10:00 - சொப்பன சுந்தரி
மதியம் 01:30 - நெஞ்சுக்கு நீதி
ஜெயா டிவி
காலை 09:00 - நெருப்புடா
மதியம் 01:30 - தவமாய் தவமிருந்து
இரவு 11:00 - தவமாய் தவமிருந்து
கலர்ஸ் தமிழ் டிவி
காலை 10:00 - சரவணன் இருக்க பயமேன்
மதியம் 01:00 - நெற்றிக்கண் (2021)
மாலை 04:30 - ரோமன்சம்
இரவு 07:30 - பாஸ்கர் தி ராஸ்கல்
இரவு 11:00 - ப்ளான் பண்ணி பண்ணனும்
ராஜ் டிவி
காலை 09:30 - உதயகீதம்
மதியம் 01:30 - தூத்துக்குடி
பாலிமர் டிவி
காலை 10:10 - எல்லாம் இன்பமயம்
மதியம் 02:00 - ஜமீன் கோட்டை
விஜய் சூப்பர்
மதியம் 12:00 - ரிவால்வர் ரீட்டா (2025)
மாலை 03:00 - பேச்சி
மாலை 06:00 - அரண்மனை-4
சன்லைப் டிவி
காலை 11:00 - நினைத்ததை முடிப்பவன்
மாலை 03:00 - நெஞ்சம் மறப்பதில்லை
ஜீ தமிழ்
காலை 09:30 - யானை
மதியம் 02:30 - வீரமே வாகை சூடும்
சன் டிவி
காலை 10:00 - உத்தமபுத்திரன் (2010)
மதியம் 02:30 - எந்திரன்
மாலை 06:30 - பைரவா
கே டிவி
காலை 10:00 - அடுத்த சாட்டை
மதியம் 01:00 - வைகுண்டபுரம்
மாலை 04:00 - கேப்டன் மில்லர்
இரவு 07:00 - எல்லாம் அவன் செயல்
இரவு 10:30 - சீனா தானா 001
கலைஞர் டிவி
காலை 10:00 - சொப்பன சுந்தரி
மதியம் 01:30 - நெஞ்சுக்கு நீதி
ஜெயா டிவி
காலை 09:00 - நெருப்புடா
மதியம் 01:30 - தவமாய் தவமிருந்து
இரவு 11:00 - தவமாய் தவமிருந்து
கலர்ஸ் தமிழ் டிவி
காலை 10:00 - சரவணன் இருக்க பயமேன்
மதியம் 01:00 - நெற்றிக்கண் (2021)
மாலை 04:30 - ரோமன்சம்
இரவு 07:30 - பாஸ்கர் தி ராஸ்கல்
இரவு 11:00 - ப்ளான் பண்ணி பண்ணனும்
ராஜ் டிவி
காலை 09:30 - உதயகீதம்
மதியம் 01:30 - தூத்துக்குடி
பாலிமர் டிவி
காலை 10:10 - எல்லாம் இன்பமயம்
மதியம் 02:00 - ஜமீன் கோட்டை
விஜய் சூப்பர்
மதியம் 12:00 - ரிவால்வர் ரீட்டா (2025)
மாலை 03:00 - பேச்சி
மாலை 06:00 - அரண்மனை-4
சன்லைப் டிவி
காலை 11:00 - நினைத்ததை முடிப்பவன்
மாலை 03:00 - நெஞ்சம் மறப்பதில்லை
ஜீ தமிழ்
காலை 09:30 - யானை
மதியம் 02:30 - வீரமே வாகை சூடும்
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!