
புடவை கட்டினாலும் சாந்தினி ஹாட் தான்
செப் 30, 2023
Advertisement
வெள்ளித்திரையில் நடிகையாக வலம் வந்த சாந்தினி சின்னத்திரையில் ரெட்டை ரோஜா சீரியலின் மூலம் என்ட்ரியானார். அதன்பிறகு சின்னத்திரையில் பிரபலமான நட்சத்திரமாக வரவேற்பை பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இருப்பினும் சினிமா, சின்னத்திரை இரண்டிலும் பயணிக்கிறார். இன்ஸ்டாகிராமில் ஹாட்டாக போஸ் கொடுத்து இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்து வரும் சாந்தினி, புடவை கட்டினாலும் கிளாமரில் ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். அந்த வகையில் அவரது சமீபத்திய புகைப்படங்களுக்கு ரசிகர்கள் அதிக லைக்ஸ் போட்டு வருகின்றனர்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!