சோனி விழா : வருகிறது புதிய சேனல்
பிப் 13, 2026
Advertisement
தமிழில் நூற்றுக்கும் மேற்பட்ட சேனல்கள் இருந்தாலும் முன்னணியில் இருப்பது 10க்கும் குறைவான சேனல்கள்தான். இந்த நிலையில் சோனி நிறுவனம் தமிழில் "சோனி விழா" என்ற புதிய சேனலை தொடங்க உள்ளது. இதற்கான ஆரம்பகட்ட பேச்சு வார்த்தைகள் முடிந்துள்ளதாக கூறப்படுகிறது.
சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் என முன் தயாரிப்பு பணிகளும் ஒரு பக்கம் நடந்து வருகிறது. அறிமுகத்தின்போது முன்னணி திரைப்பட நடிகர், நடிகைகள் நடிக்கும் தொடர்களுடன் களம் இறங்கப்போவதாகவும் கூறப்படுகிறது. முன்னணி சேனல்களில் பணியாற்றி வரும் நட்சத்திர தொகுப்பாளர்கள், நடிகர், நடிகைளையும் அதிக சம்பளத்துடன் இணைத்து வருவதாவும் தெரிகிறது.
இது குறித்து முறையான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!