சின்னத்திரையில் ரீ என்ட்ரியாகும் சோனியா அகர்வால்
மார் 20, 2022
Advertisement
இளைஞர்களின் கனவு கன்னியாக வெள்ளித்திரையில் சில காலங்கள் உச்சத்தில் இருந்தவர் நடிகை சோனியா அகர்வால். சமீப காலங்களில் குணச்சித்திர நடிகையாக வலம் வருகிறார். இடையில் சில காலங்கள் ஆக்டிவாக இல்லாமல் இருந்த அவர் தற்போது சின்னத்திரையில் கெஸ்ட் ரோல்களில் நடித்து வருகிறார்.
"பாண்டவர் இல்லம்", ஜீ தமிழின் "நினைத்தாலே இனிக்கும்" ஆகிய தொடர்களில் முன்னதாக கெஸ்ட் ரோலில் நடித்திருந்த அவர், தற்போது "பூவே உனக்காக" தொடரிலும் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவுள்ளார். இந்த தொடரில் ஏற்கனவே வெள்ளித்திரை நடிகை சாயா சிங் வில்லியாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. சோனியா, சாயா என இரு வெள்ளித்திரை நடிகைகள் காம்போவில் இனி வரும் எபிசோடுகள் அதிக முக்கியத்துவம் பெறும் என ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து வருகின்றனர்.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!