
ஹீரோவாக நடிக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிர்!
குமரன் தற்போது புல்லட் புரொபோஸல் என்ற வெப் தொடரில் ஹீரோவாக நடிக்க உள்ளார். மேலும், அதில் அமித் பார்கவ், சைத்ரா ரெட்டி என பல சீரியல் பிரபலங்கள் இணைய உள்ளனர். இந்த வெப் தொடரில் குமரனுக்கு ஜோடியாக சைத்ரா ரெட்டி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!