
கொட்டும் மழையில் ஷிவானி வெளியிட்ட ரிலீஸ்
நவ 12, 2022
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு பின் ஷிவானி நாராயணின் லைப் ஸ்டைலே மாறிப்போனது. மாடர்ன் உடையில் கிளாமருக்கு மாறினார். அதன் பலனாக கமல்ஹாசனின் "விக்ரம்" படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகவும் நடித்திருந்தார். ஆனால், அதன்பிறகு ப்ராஜெக்ட் எதிலும் கமிட்டானதாக தெரியவில்லை. இருப்பினும் அவ்வப்போது கவர்ச்சி புயல் வீசி பலரையும் கலங்கடித்து வருகிறார். இந்நிலையில், ஷிவானி தற்போது மழையில் நனைந்து செக்ஸியாக ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதை பார்த்து ரசிகர்கள் கமெண்ட்டுகளில் ஷிவானியை ஏடாகூடமாக வர்ணித்து வருகின்றனர். ஏற்கனவே தமிழகத்தில் மழை கொட்டி வருகிறது. அதில் நனைவது பத்தாவது என்று இப்போது ஷிவானியின் ரீலீஸ் கவர்ச்சி மழையிலும் ரசிகர்கள் நனைந்து வருகின்றனர்.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!