
டிரெண்டிங் பாடலுக்கு ஜோடியாக நடனமாடிய செந்தில் - ராஜலெட்சுமி!
இந்நிலையில், சமீபத்தில் டிரெண்டிங்கில் இடம்பிடித்து பலரையும் நடனமாட செய்து வரும் "மைனரு வேட்டிக்கட்டி" பாடலுக்கு ராஜலெட்சுமி தனது கணவருடன் சேர்ந்து நடனமாடி ரீல்ஸ் வீடியோ போட்டுள்ளார். லைக்ஸ் குவித்து வரும் அந்த வீடியோ பார்க்கும் சிலர் ராஜலெட்சுமி முழுதாக ஹீரோயின் மூடுக்கு மாறிவிட்டதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!