
செம்பருத்தி ஷபானாவின் அசர வைக்கும் போட்டோஷூட்
செப் 08, 2022
Advertisement
ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி தொடரில் ஹீரோயினாக நடித்தவர் ஷபானா. ஒரே தொடரில் தமிழ் சின்னத்திரையின் முன்னணி நடிகையாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துவிட்டார். தற்போது செம்பருத்தி தொடரானது முடிந்துவிட்ட நிலையில், ஷபானா இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் தற்போது தங்க மங்கை போல டிரெடிஷனல் உடையில் ஜொலிக்கும் ஷபானா தனது புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதை பார்க்கும் ரசிகர்கள் ஹார்ட்டின் மழை பொழிந்து வருகின்றனர். அடுத்ததாக ஷபானா எந்த சேனலில் நடிக்கப் போகிறார் என்ற அப்டேட்டை தெரிந்து கொள்ளவும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!