நெட்டிசனை நோஸ்கட் செய்த நீலிமா ராணி
ஜூலை 20, 2022
Advertisement
சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி சின்னத்திரையில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் நடிகை நீலிமா ராணி. திருமணத்திற்கு பின் நடிப்புக்கு பிரேக் விட்டுள்ள நீலிமா, சீரியல் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவரை ஏராளமான ரசிகர்கள் இண்ஸ்டாவில் பின் தொடர்ந்து வருகின்றனர். நீலிமாவும் போட்டோஷூட், ரசிகர்களுடன் சேட் என ஆக்டிவாக இருந்து வருகிறார்.
இந்நிலையில், அண்மையில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ஒருவர் நீலிமாவின் உள்ளாடை குறித்து ஆபாசமாக கேள்வி எழுப்பினார். அதற்கு நீலிமா, "உன்கிட்ட ஏன் சொல்லனும்? நீ விக்கப்போறியா?" என பதிலடி கொடுத்துள்ளார். நோஸ்கட்டான அந்த நெட்டிசன் வாலை சுருட்டிக்கொண்டு ஓடிவிட்டார்.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!