மகேஷ்வரியா இது? என்ன இப்படி கவர்ச்சியில இறங்கிட்டாங்க
ஆக 26, 2021
Advertisement
விஜய் டிவிக்கு ஒரு டிடி போல் ஒரு காலத்தில் மற்றுமொரு டிவியின் முன்னனி விஜே வாக இருந்தவர் மகேஸ்வரி. திடீரென கேமராவிற்கு மொத்தமாக முழுக்கு போட்டுவிட்டு காணமால் போய்விட்டார். நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான "புது கவிதை" தொடரின் மூலம் சின்னத்திரையில் மீண்டும் இடம்பிடித்தார்.
அதன்பின் சென்னை 28 படத்தின் இரண்டாவது பாகத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து சரியான வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் சீரியல் மற்றும் சினிமாக்களில் மீண்டும் இவரை காண முடியவில்லை. சமீபகாலமாக கவர்ச்சியான போட்டோஷூட் எடுத்து அதை சமூகவலைதளங்களில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இப்போதும் இன்ஸ்டாகிராமில் ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு இளைஞர்களை மிரள விட்டு வருகிறார்.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!