
புடவையில் முரட்டு குத்தாட்டம் போட்ட லீசா எக்லேர்ஸ்
செப் 17, 2021
கண்மனி தொடரின் மூலம் தமிழ்நாட்டு மக்களிடையே பிரபலமானவர் நடிகை லீசா எக்லேர்ஸ். வெள்ளித்திரையில் "பலே வெள்ளைய தேவா", "திருப்புமுனை", "பொதுநலன் கருதி" உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தார். இருந்தாலும் லீசாவுக்கு அதிக ரசிகர்களை பெற்று தந்தது கண்மனி தொடர்தான். சீரியலுக்கு முன் மாடலிங் துறையில் ஈடுபட்டிருந்த அனுபவத்தால் பிட்னஸை பக்காவாக மெயிண்டெயின் செய்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் இவர் போடும் புகைப்படங்களுக்கும் வீடியோக்களுக்கும் ரசிகர்கள் அதிகம். எப்போதும் ஹாட்டான பதிவுகளை போட்டு சூடேற்றி வரும் லீசா தற்போது சேலை கட்டிக் கொண்டு கவர்ச்சி பொங்கி வழிய குத்தாட்டத்தை போட்டுள்ளார். தற்போது வைரலாகி வரும் அந்த வீடியோவை பார்க்கும் ரசிகர்கள் லீசா காட்டும் கவர்ச்சியில் கவிழ்ந்து அவருக்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுக்கும் அளவுக்கு சென்றுவிட்டனர்.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!