
ஹீரோயினாக கமிட்டான காவ்யா அறிவுமணி!
இந்த மகிழ்ச்சியான செய்தியை இன்ஸ்டாகிராமில் ஹீரோயின் கார்வன் நிற்கும் புகைப்படங்களை வெளியிட்டு, "வாழ்க்கையில் மிகவும் காத்திருந்த தருணம் இப்போது நடக்கிறது. நடுத்தர குடும்பத்திலிருந்து எந்தவொரு பின்புலமும் இல்லாமல் நடிகையாக குறும்படங்கள், சீரியலில் நடித்து தற்போது சினிமாவில் கதாநாயகியாக நடிக்கிறேன்" என மிகவும் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். காவ்யா அறிவுமணியின் இந்த புதிய பயணம் வெற்றி பெற ரசிகர்கள் உட்பட பலரும் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!