
கார்த்திக் ராஜ் தவறனாவரா? - மீரா கிருஷ்ணன் சொன்னது என்ன?
இந்நிலையில், மீரா கிருஷ்ணன் அளித்த ஒரு பேட்டியில், "நான் சீரியலில் கமிட்டான போது பலரும் கார்த்திக் ராஜ் பற்றி தவறாக பேசினார்கள். அந்த நேரத்தில் சில சர்ச்சைகளும் வந்தது. ஆனால், சீரியலில் அவருடன் சேர்ந்து நடித்தபோது தான் அவரை பற்றி புரிந்து கொள்ள முடிந்தது. சீரியலில் மட்டுமில்லாமல் நிஜத்திலும் என்னை அம்மாவாக நினைத்து தான் பழகி வருகிறார்" என்று அந்த பேட்டியில் மீரா கிருஷ்ணன் கார்த்திக் ராஜ் பற்றி பாசிட்டிவாக கூறியுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!