
நயன்தாராவை காப்பியடித்த ஆர்த்தி கணேஷ்! விக்னேஷ் சிவனின் கமெண்ட்
அதில், ஆர்த்தி மற்றும் கணேஷ் தம்பதியினர் சமீபத்தில் நடந்து முடிந்து சென்ஷேனலான நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணத்தை கான்செப்ட்டாக வைத்து நடனமாடியுள்ளனர். இதற்காக திருமணத்தன்று நயன்தாரா அணிந்திருந்த உடையை போலவே ஆர்த்தியும் சிவப்பு நிற லெஹங்கா உடையை அணிந்துள்ளார். அதன் போட்டோ இணையத்தில் தற்போது வைரலாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில், நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் ஆர்த்தியின் பதிவை பகிர்ந்து "ப்யூட்டிபுல்" என கமெண்ட் அடித்துள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் விக்னேஷ் சிவனை மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!