
மருத்துவமனையில் ஜி.பி.முத்து! பதறிய ரசிகர்கள்
இந்நிலையில், திடீரென ஜி.பி.முத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் மருத்துவமனையில் படுத்திருக்கும் புகைப்படம் இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனால் ஜி.பி.முத்துவின் ரசிகர்கள் பலரும் பதட்டத்துடன் "தலைவருக்கு என்ன ஆச்சு?" என நலம் விசாரித்து வருகின்றனர்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!