
ரோபோ சங்கர் இஸ் பேக்! எப்படி இருந்தவரு இப்படி ஆகிட்டாரே?
இந்நிலையில், விஜய் டிவியின் ஸ்டார் மியூசிக் நிகழ்ச்சிக்காக ரோபோ சங்கர் மேக்கப் போடும் வீடியோவை அவரது மகள் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதில், உடல் மெலிந்திருந்தாலும் கட்டுமஸ்தான தேகத்துடன் இருக்கும் ரோபோ சங்கர் கெத்தாக போஸ் கொடுக்கிறார். இதனால் ரசிகர்கள் அவருக்கு ஒன்றுமில்லை என்று திருப்தி அடைந்தாலும், "எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆகிட்டாரே" என வருத்தப்பட்டு வருகின்றனர்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!