
வீட்டுக்குள்ள ஒயின்ஷாப் பாரா? சர்ச்சையான சீரியல் நடிகையின் ஹோம்டூர் வீடியோ
அக் 20, 2022
Advertisement
நடிகை ப்ரியா ப்ரின்ஸ் சின்னத்திரையில் நியூஸ் ரீடர், ஆங்கர் என பல பரிமாணங்களில் பிரபலமானவார். தற்போது சீரியல்களில் பிசியாக நடித்து வருகிறார். அழகிய தோற்றம் கொண்ட இவருக்கு பெண்கள், ஆண்கள் என பலதரப்பிலும் ரசிகர்கள் இருந்து வருகின்றனர். தற்போது கண்ணானே கண்ணே தொடரில் வில்லியாக நடிப்பில் அசத்தி வருகிறார். இந்நிலையில், தனது வீட்டை சுற்றிக்காட்டி ஹோம்டூர் வீடியோ ஒன்றை சமீபத்தில பதிவிட்டிருந்தார். அப்போது தன் வீட்டிற்குள்ளேயே சிறிய பார் செட்டப் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளதை பெருமையாக சொல்கிறார். இதனை பார்த்து கடுப்பான சிலர் "இதெல்லாம் நம்ம கலாச்சாரத்துக்கு தேவைதானா? அப்படியே தனிநபர் சுதந்திரம்னாலும் ஒரு பொறுப்பான மீடியா இன்ப்ளூயன்சருக்கு பொது வெளியில எதை காட்டனும் காட்டக்கூடாதுன்னு அறிவு வேண்டாமான்னு" வாட்டி எடுத்து வருகின்றனர்
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!