சந்தோஷத்தில் குத்தாட்டம் போட்ட தேவயாணி
மார் 07, 2022
Advertisement
ஜீ தமிழ் சேனலில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கிய "புதுப்புது அர்த்தங்கள்" சீரியல் கிட்டத்தட்ட ஒரு வருடத்தை நெருங்கிவிட்டது. அம்மாவின் பாசம், மனைவியின் காதல், தோழியின் துரோகம் என விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த தொடர், தற்போது ஜீ தமிழ் சேனலுக்குள் டிஆர்பியில் டாப் இடத்தை பிடித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்த தொடர் வெற்றிகரமாக 300 வது எபிசோடையும் எட்டியுள்ளது. இந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் தேவயாணி, வீஜே பார்வதி மற்றும் நியாஸ் கான் ஆகியோர் வலிமை படத்தின் "வேற மாதிரி" பாடலுக்கு அசத்தலான ஆட்டம் ஒன்றை போட்டுள்ளனர்.
புதுப்புது அர்த்தங்கள் தொடரில் தேவயாணி, வீஜே பார்வதி, அபிஷேக் சங்கர் மற்றும் நியாஸ் கான் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த தொடர் திங்கள் முதல் சனி வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!