
பாரதி கண்ணம்மாவில் என்ட்ரி கொடுக்கும் ஹீரோ நடிகர்! வெண்பாவுக்கு ஜோடியா?
இந்நிலையில், வெண்பாவிற்கு ஜோடியாக மாப்பிள்ளை கதாபாத்திரம் புதிதாக என்ட்ரி கொடுக்கிறது. இதன் புரோமோ இணையத்தில் வைரலாகி வருகிறது. வெண்பாவிற்கு மாப்பிள்ளையாக பிரபல நடிகர் சபரி என்ட்ரி கொடுக்கிறார். இவர் விஜய் டிவியின் வேலைக்காரன் தொடரில் ஹீரோவாக நடித்திருந்தார். அதுமட்டுமில்லாமல் பாரதி கண்ணம்மாவில் முதன் முதலில் ஹீரோ பாரதி கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தவரும் சபரி தான் என்பது குறிப்பிடத்தக்கது.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!