
ரூ.300 கோடி வசூலை தாண்டியது ‛பெத்தி
முதல் நாளில் இப்படம் உலகளவில் 135 கோடியே 36 லட்ச ரூபாய் வசூலித்தது. தொடர்ந்து நான்கு நாட்களில் 292 கோடியே 50 லட்ச ரூபாய் வசூலித்த நிலையில் 5 நாளில் இப்படம் 300 கோடியே 15 லட்சம் வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. 5வது நாளிலேயே பெத்தி படம் ரூ.300 கோடி வசூலை கடந்துள்ளது. இன்னும் ரூ.100 கோடி வசூலை கடக்கும்பட்சத்தில் படம் லாபக் கணக்கை துவங்கிவிடும்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!