
அசீமுக்கு நடிக்கவே தெரியாது, ஆட்டிட்டியூட் மட்டும் தான்; வெளுத்துவாங்கிய தேவிப்ரியா
இதற்கிடையில், வெளியுலகில் அசீமுடன் நடித்தவர்கள், நண்பர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் கூட அசீமை கழுவி ஊற்றி வருகின்றனர். அந்த வகையில் நடிகை தேவிப்ரியா அளித்த பேட்டி ஒன்றில், "பூவே உனக்காக தொடரில் அசீம் நடிக்க வரும்போதே நிறைய கண்டிஷன்கள் போட்டார். அதையெல்லாம் அட்ஜெஸ்ட் செய்துகொள்ளூம் நிலையில் தான் அன்று புரொடக்ஷன் நிலைமை இருந்தது. ஒருமுறை காட்சிக்கு சுத்தமாக பொருந்தாத ஒரு வசனத்தை அசீம் பேசினார்.
நான் அதைப்பற்றி கேட்டபோது "இது குரானோ பைபிளோ கிடையாது. நான் சொந்தமாக தான் பேசுவேன்" என்றார். வசனத்தை டெவலப் செய்து பேசுவதாக சொல்லிவிட்டு சம்பந்தமே இல்லாமல் பேசினார். உண்மையில் அசீமுக்கு நடிக்கவே வராது. அவர் ஹீரோயிஸம் என்ற பெயரில் ஓவராக ஆட்டிட்டியூட் தான் காட்டுவார்" என கூறியுள்ளார்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!