
பைத்தியம் என்று கிண்டலடித்த கணவர் : ப்ளாக்மெயில் செய்த அஞ்சனா
அந்த வகையில் தற்போது அஞ்சானா வெறும் டாப்ஸ் மட்டும் அணிந்து கொண்டு வயலில் புல்லை பிடுங்கி விளையாடும் வீடியோவை "உனக்கு என்னப்பா நீ பைத்தியம்" என்ற வசனத்துடன் இணைத்து வீடியோ மீம் ஆக வெளியிட்டுள்ளார் சந்திரன். இதைபார்த்து கடுப்பான அஞ்சனா, "எவ்ளோ நாளா இந்த ஆடியோவ மைண்ட்ல சேவ் பண்ணி வச்சு வெயிட் பண்ணிட்டிருந்த? நான் ரிவெஞ்ச்க்கு என்கிட்ட இருக்கிற வீடியோவ போஸ்ட் பண்ணவா?" என கமெண்ட்டில் பதிவிட்டு ப்ளாக்மெயில் செய்துள்ளார். இவர்களின் குறும்புத்தனமான காதல் விளையாட்டை அனைவரும் ரசித்து பார்த்து வருகின்றனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!