
ஆல்பத்தில் அமீர் - பாவ்னி
இந்நிலையில், அமீர்-பாவ்னி இருவரும் இந்து, முஸ்லீம் முறைப்படி ஒரே மேடையில் திருமணம் செய்வது போன்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதை பார்க்கும் ரசிகர்கள் அமீர் - பாவ்னிக்கு உண்மையிலேயே திருமணம் முடிந்துவிட்டதா என ஷாக் ஆகியுள்ளனர். ஆனால், அது நிஜ திருமணம் அல்ல. அமீர்- பாவ்னி இருவரும் "செந்தாமரையே" என்ற காதல் ஆல்பம் பாடலில் ஜோடியாக நடித்துள்ளனர். அந்த பாடலின் இறுதியில் இடம் பெற்றிருக்கும் காட்சி தான் அது. தற்போது இந்த பாடலானது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், நிஜ திருமணத்திற்கு இப்போதே ஒத்திகையா? என பலரும் கிண்டலடித்து வருகின்றனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!