
விஜய் போல் நடனமாடி அசத்திய ராகவேந்திரன் புலி!
ஏற்கனவே, கனா காணும் காலங்கள் ரீயூனியன் நிகழ்ச்சியில் பாட்டு பாடி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தினார். தற்போது நடனத்திலும் தனது திறமையை காட்ட, ராகவேந்திரனுக்குள் இவ்வளவு திறமையா என பலரும் வியந்து பாராட்டி வருகின்றனர். விஜய்யுடன் அடுத்த படத்தில் கமிட்டானதற்காக வெங்கட் பிரபுவுக்கு வாழ்த்து சொல்லும் வகையில் ராகவேந்திரன் புலி இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!