ஒரே தொடரில் 3 மாஜி ஹீரோயின்கள்
ஜூன் 05, 2024
Advertisement
சமீபகாலமாக மக்களிடம் வரவேற்பை பெற்று வரும் தொடர் "மல்லி". இந்த தொடரில் 80களில் தமிழ் சினிமாவை கலக்கிய அம்பிகா, பூர்ணிமா, நளினி என 3 ஹீரோயின்கள் இணைந்து நடிக்கிறார்கள். இவர்களுடன் விஜய், நிகிதா, பேபி ராஹிலா, மாஸ்டர் நிதிஷ், மதன்பாப், தேவ் ஆனந்த், சாய்ராம் வெங்கட், கிருத்திகா, ஐசக் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். இத்தொடருக்கு தமயந்தி திரைக்கதை மற்றும் வசனம் எழுதுகிறார். விஸ்வாத் ஒளிப்பதிவு செய்ய, தரண் இசையமைத்துள்ளார். ஸ்டாலின் இயக்குகிறார்.
ஒரு இளம் காதல் ஜோடியை சேர்த்து வைக்க பூர்ணிமாவும், நளினியும் பேராடுகிறார்கள். அவர்கள் போரட்டத்தை முறியடித்து காதலர்களை சேருவதை தடுக்கிறார் அம்பிகா. இந்த போராட்டத்தை காமெடி செண்டிமென்ட் கலந்து தருகிறார்கள். மூன்று முன்னாள் நாயகிகள் போட்டிபோட்டு நடிக்கிறார்கள்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!