
கொரோனாவால் மரணமடைந்த நடிகரின் குடும்பத்திற்கு சிரஞ்சீவி உதவி
திரையுலக பிரபலங்கள் அனைவருடனும் சகஜமாக பேசி பேட்டி எடுத்ததன் மூலம் முன்னணி நட்சத்திரங்கள் அனைவருடனும் நட்பாக இருந்தவர் தான் டி.என்.ஆர். அதனால் பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்த நிலையில், நடிகர் சிரஞ்சீவி டிஎன்ஆரின் மறைவு தனக்கு மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக கூறியுள்ளார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய சிரஞ்சீவி,. மேலும் அவரது வீட்டிற்கே தனது தரப்பு நபரை அனுப்பி, உடனடி செலவுக்கு பயன்படும் விதமாக அவரது மனைவியிடம் ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவியும் அளித்துள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!