
மம்முட்டியின் புதிய படம் பீஷ்ம பர்வம்
ஆனால் கொரோனா தாக்கம் காரணமாக இந்தப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. மேலும் வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடத்தவேண்டும் என்பதால் தற்போதைக்கு சாத்தியமில்லை என இந்தப்படம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக இதே மம்முட்டி-அமல் நீரத் கூட்டணியில் "பீஷ்ம பர்வம்" என்கிற புதிய படம் துவங்கப்படுவதாக புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. நடிகர் துல்கர் சல்மான் இந்தப்படம் குறித்த அறிவிப்பை மம்முட்டியின் பர்ஸ்ட்லுக் போஸ்டருடன் வெளியிட்டுள்ளார். இந்தப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் கேரளாவுக்குள்ளேயே நடைபெற இருக்கிறதாம்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!