
சரிதாவை பார்க்க சுந்தர்.சி மகளின் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த சுசித்ரா மோகன்லால்
இந்த நிலையில் மோகன்லாலின் மனைவி சுசித்ரா இந்த ஆரம்பம் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்துள்ளார். அதற்கு காரணம் சுசித்ராவின் நெருங்கிய தோழியான நடிகை சரிதாவை சந்திப்பதற்காக தான் இந்த படப்பிடிப்பிற்கு அவர் வருகை தந்துள்ளார். அது மட்டுமல்ல இந்த படத்தை இயக்கும் சுஜேஷ் ஆனி ஈப்பன் கூட நீண்ட நாட்கள் சுசித்ராவுடன் நட்பில் இருப்பவர் தான். மேலும் கதாநாயகி அவந்திகாவுக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார் சுசித்ரா மோகன்லால்.





















வாசகர்கள் கருத்துகள் (1)
கருத்து எழுதுங்கள்Suchitra is daughter of tamil actor producer late K. Balaji.