
மோகன்லால் 366வது படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு
பொதுவாகவே மோகன்லால் படங்கள் 50 முதல் 60 நாட்களுக்குள்ளேயே படப்பிடிப்பு நிறைந்து விடும். ஆனால் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பே 55 நாட்கள் நடைபெற்றுள்ளது. இதன் பிறகு தற்காலிகமாக படக்குழுவினருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள இயக்குனர் தருண் மூர்த்தி மீண்டும் இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு வரும் மே 5ம் தேதி துவங்க இருக்கிறது என்றும் கூறியுள்ளார். இந்த இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடைபெறும் என சொல்லப்படுகிறது.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!