
என் மூளையில் இருந்து லோகா கதையை திருடி விட்டார்கள் : இயக்குனர் வினயன்
இந்த நிலையில் தமிழில் விக்ரம் நடித் காசி, என் மன வானில் உள்ளிட்ட படங்களை இயக்கிய வினயன் இந்த படம் குறித்து செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதில் கூறும்போது, “என் மூளையில் உருவாகி இருந்த ஒரு கதையை திருடி இந்த படத்தை எடுத்திருக்கிறார்கள் என சொல்ல தோன்றுகிறது. தானும் இது போன்ற கதை அம்சம் கொண்ட படத்தை இயக்கும் எண்ணத்தில் இருந்தேன். ஆனால் லோகா படக்குழுவினர் அதை மிகச்சிறப்பாக செய்திருக்கிறார்கள். குறிப்பாக கல்யாணி பிரியதர்ஷினி நடிப்பு மிக சிறப்பு"" என்று பாராட்டியுள்ளார் வினயன்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!