
தொடரும் பட இயக்குனரின் சினிமாட்டிக் யுனிவர்ஸில் ஹீரோவாக நடிக்கும் பிரித்விராஜ்
இந்த நிலையில் அவர் அடுத்த இயக்க இருக்கும் படத்திற்கு ஆபரேஷன் கம்போடியா என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் பிரித்விராஜ் கதாநாயகனாக நடிக்கிறார். ஆச்சரியமாக அவர் குறிப்பிட்டது கடந்த 2021ல் அவர் இயக்கிய ஆபரேஷன் ஜாவா படத்தின் சினிமாட்டிக் யுனிவர்ஸ் ஆக தான் இந்த படத்தை இயக்குகிறார் என்பது தற்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. முதல் பாகத்தில் நடித்த முக்கிய நடிகர்கள் சிலரும் இந்த இரண்டாம் பாகத்தில் நடிக்க இருக்கின்றனராம்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!