
40 நாள் திட்டமிட்டு முன்கூட்டியே நிறைவடைந்த பிரணவ் மோகன்லால் படம்
இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் அடுத்ததாக தற்போது மோகன்லாலின் மகன் பிரணவ் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் ஒன்றை இயக்கியுள்ளார். கடந்த மார்ச் மாத இறுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது. 40 நாட்கள் இந்த படத்தின் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், ஏப்ரல் மாதம் முடிவதற்குள்ளாகவே இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் தற்போது நிறைவடைந்துள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!